Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து கோயிலில் ... திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்கள் பங்கேற்க தடை திருவண்ணாமலை தீபத் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமியே சரணம் ஐயப்பா.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சுவாமியே சரணம் ஐயப்பா.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 நவ
2021
11:11

இன்று கார்த்திகை முதல் நாளையொட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.    கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள கோவிலில் மாலை அணிந்து கொண்டனர். திண்டுக்கல் மலையடிவார ஐயப்பன் கோயில், பொள்ளாச்சி ஐயப்பன் கோவில், உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் விரதமிருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar