Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி ... ஆண்கள் மட்டும் பங்கேற்ற கார்த்திகை திருவிழா ஆண்கள் மட்டும் பங்கேற்ற கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம்

பதிவு செய்த நாள்

21 நவ
2021
04:11

திருவண்ணாமலை: தீபதிருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. இதில், சந்திரசேகரர் வண்ண மலர்களால் அலங்கரித்த பல்லக்கில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கமாக தை மாதத்தில் நடக்கும், திருவூடல் திருவிழா மற்றும் தீபவிழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், என ஆண்டுக்கு இரு முறை, அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டால், இந்த ஆண்டு, இன்று, 21ல் அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோவிலின், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar