Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மஹா தீபத்தை வழிபட்டார் ... சபரிமலையில் பக்தர்களை அகற்ற பினராயி கம்யூ., அரசு முயற்சி; பா.ஜ., குற்றச்சாட்டு சபரிமலையில் பக்தர்களை அகற்ற பினராயி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பெரிய பள்ளிவாசலில் சந்தன உரூஸ் விழா நடைபெற்றது
எழுத்தின் அளவு:
நத்தம் பெரிய பள்ளிவாசலில் சந்தன உரூஸ் விழா நடைபெற்றது

பதிவு செய்த நாள்

22 நவ
2021
04:11

நத்தம்: நத்தம் சையது சாகுல் ஹமீது தர்ஹா சார்பில் உலக நன்மை வேண்டி சந்தன உரூஸ் விழா நடந்தது.

நத்தம் பெரிய பள்ளிவாசலில் உள்ள சையது சாகுல் ஹமீது ஆஷிக்கின் தர்காவில் சந்தன உருஸ் விழா நடந்தது. விழாவிற்காக நாகூரிலிருந்து கொண்டு புனித சந்தனம் குடத்தில் கொண்டுவரப்பட்டது. சலங்கை ஒலிக்க  தர்ஹாவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சந்தன குடம் சுமந்து செல்ல ஊர்வலமாக புறப்பட்டது.  ஊர்வலம் சந்தன குடத் தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து  அங்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.  இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது,  முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அதிமுக நகர அவைத் தலைவர் சேக் ஒலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை  வக்கீல்கள் முகமது சாலியா, முகம்மது ஜூல்பிகர், இன்ஜினியர்கள் முகமதுசாலியா,முகமது மீரான், ஜல்வத்தி உள்ளிட்ட தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar