Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் ... பாளை. மேலவாசல் விநாயகர், முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டயபுரம் கோயிலில் பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
11:07

எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் பானு பிரதோஷம் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நடந்தது.எட்டயபுரம் ஜோதிர் நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாகணபதி பூஜையுடன் பானு பிரதோஷம் துவங்கியது. புண்ணியா வாஜனம், கலச ஆவாகன பூஜை பஞ்ச சுத்த ஜெபம் பாராயணமத், ஹோமம், பூர்ணாகுதி உலகநலன் வேண்டி மகாசங்கல்பம் நடந்தது. அதிகார நந்திப்பகவான் நந்தீஸ்வரர், எட்டீஸ்வரமூர்த்தி சுவாமிகளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு அருகம்புல்மாலை சாத்தி சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து நெய்தீபம் ஏற்றி வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்திர பிரதட்சனம் செய்து வழிபட்டனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்தது. நடராஜன் சன்னதி முன்பு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கூட்டுபிரார்த்தனை செய்தனர். சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஏக கால சிறப்பு தீபாராதனை நடந்தது. பட்டத்து விநாயகர் கோயில் ஸ்தாணிகம் சர்வஜாதகம் பரசுராம சுப்பிரமணியம் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar