Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாத்ரி நாராயண பூஜை கல்லிடையில் ... அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

01 டிச
2021
04:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முடிந்து, அண்ணாமலையார் மலையிலிருந்து, மஹாதீப ராட்சத கொப்பரையை கீழே இறக்கி அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரக்கால் மண்படத்தில் வைத்து  நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபம், 40 கி.மீ., வரையுள்ள பக்தர்கள், தினசரி கண்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் நிறைவுற்றது. தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப சுடர் மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, முதலில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar