Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: ... மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகரிக்கும் எலித்தொல்லை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

பதிவு செய்த நாள்

03 டிச
2021
10:12

சபரிமலை: சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் இல்லாமலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் செல்ல வேண்டுமெனில் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். இவை நிலக்கல், பம்பையில் சரி பார்க்கப்பட்ட பின்பே சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 5 வயது வரை உள்ளவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் இல்லாமலும் சபரிமலை வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 - 18 வயது வரைஉள்ள பக்தர்கள் தங்கள் பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar