Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பை வல்லபை விநாயகர் கோயிலில் ... குலசேகரமுடையார் கோயிலில் 45 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளியறை பூஜை குலசேகரமுடையார் கோயிலில் 45 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரோப் கார் டிக்கெட் விலையை குறைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பழநி ரோப் கார் டிக்கெட் விலையை குறைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

03 டிச
2021
12:12

பழநி: பழநி மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப்கார் சேவையின் டிக்கெட் விலையை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பழநி மலைக்கோயிலுக்கு சீசன் துவங்கியுள்ளதால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோயில் சென்றுவர படிப்பதை, ரோப்கார், வின்ச் சேவைகள் உள்ளன. இவற்றில் ரோப்கார் சேவையில் கொரோனா பரவலைத் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன் ரோப் கார் சேவையில் மலைக்கோயில் மேலே செல்லவும், கீழே வரவும் தலா ஒரு நபருக்கு ரூ.50. ரூ.15 ஆகிய இரு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் கொரானா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் டிக்கெட்டுகள் மூலம் ரோப் கார், வின்ச் சேவைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டன. தற்போது நேரடியாக ரோப் கார் சேவை டிக்கெட்டுகள் ரோப்கார் நிலையத்தில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ரூ. 50 கான டிக்கெட் மட்டும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.15 டிக்கெட் வழங்கப்படுவதில்லை. இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். குழந்தைகள் ரோப்காரில் செல்ல அதிக விருப்பம் தெரிவிப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் ரூ. 15 காண டிக்கெட்டுகளை வழங்கி ரோப்கார் சேவையை அனுமதிக்க வேண்டுமென பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar