Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவம்: பக்தர்கள் புனித நீராடினர் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றாலம் கோயிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
குற்றாலம் கோயிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 டிச
2021
02:12

தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் பக்தர்களிடையே போலி முகநூல் குறித்து விழிப்புணர்வு நடந்தது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் எஸ்.பி., கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றாலம் கோயிலில் பக்தர்களிடையே சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் போலியான முகவரியுடன் பலர் தொடர்பு கொள்கின்றனர். நண்பர்கள் போல் பழகுபவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கினர். சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 
temple news
டேராடூன்: கேதார்நாத், கங்கோத்ரி கோயில்கள் இன்று(மே.10) திறக்கப்பட்டன. ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் அட்சய திருதியையை முன்னிட்டு சரயு நதியில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar