Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோயில்களில் சிவராத்திரி பூஜை 21 மாதங்களுக்கு பிறகு திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் 21 மாதங்களுக்கு பிறகு திருநள்ளாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:12

பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இன்று முதல் பகல் பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.  வைகுந்த ஏகாதசி பெருவிழா நேற்று(3ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள்:

தேதி                கிழமை            முக்கிய திருநாட்கள்  விவரம்        
    
03.12.2021        வெள்ளிக்கிழமை     *        திருநெடுந்தாண்டகம்                

04.12.2021        சனிக்கிழமை     *        பகல்பத்து ( முதல் திருநாள்)

13.12.2021        திங்கட்கிழமை     *        மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்)

14.12.2021        செவ்வாய் கிழமை     *        இராப்பத்து  (முதல் திருநாள்) வைகுந்த ஏகாதசி (அதிகாலை 4.45 மணி பரமபதவாசல் திறப்பு. அதிகாலை 4.45 மணி முதல் இரவு 10.00 மணி )

20.12.2021        திங்கட் கிழமை    *        திருக்கைத்தல சேவை  மாலை 5.30  --- 6.00 மணி வரை

21.12.2021        செவ்வாய் கிழமை    *        திருமங்கைமன்னன் வேடுபறி மாலை 5.30 - 6.00 மணி வரை

23.12.2021        வியாழக்கிழமை    *        தீர்த்தவாரி -  காலை 11.00 மணி

24.12.2021        வெள்ளிக்கிழமை    *        நம்மாழ்வார் மோட்சம் காலை 6.00 - *  7.00 மணிக்குள்

04.12.2021 சனிக்கிழமை முதல் 23.12.2021 வரை           *               மூலவர் முத்தங்கி சேவை

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar