Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கையில் டிச.19ல் ஆருத்ரா ... சிவன் கோயிலில் தேங்கிய மழைநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் 5 கோயில் பிரசாதம் தரமானவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
07:12

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 5 கோயில்களுக்கு உணவு பாதுகாப்பு, தரங்கள் நிர்ணய ஆணையத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஹிந்து சமய அறநிலையத்துறை, தனியார் கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் தரமானதாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.

தரமானதாக இருந்தால் சுகாதாரமான பிரசாதம் (Blissful Hygienic Offering to God) என சான்றிதழ் வழங்கப்படுகிறது.அதன் படி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், பழநி மலைக்கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர், கொடைக்கானல் மாரியம்மன் உட்பட 5 கோயில்களில் படைக்கப்படும் பிரசாதம், அன்னதானம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து, இக்கோயில்களுக்கு (BHOG) தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில கோயில்களுக்கு சான்றிதழ் பெற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar