Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயிலில் ... திருத்தணி கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை திருத்தணி கோவிலில் தீ தடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா: பக்தர்களுக்கான தரிசன நேரம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா: பக்தர்களுக்கான தரிசன நேரம்!

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:12

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 03.12.2021 அன்று தொடங்கிய வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வருகின்ற 24.12.2021 வரை நடைபெறுகிறது. இத் திருவிழாவின் முக்கிய திருநாளான 14-12-2021 (செவ்வாய் கிழமை) வைகுந்த ஏகாதசியன்று மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 03.30 மணிக்கு தொடங்கும் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு அதிகாலை 04.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களைக் கடந்து திருமாமணி ஆஸ்தான மண்டபம் என்று சொல்லப்படுகின்ற ஆயிரங்கால் மண்டபத்திற்கு காலை 07.00 மணிக்கு வருகை தந்து முறைப்படியான பூஜைகள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இத்திருவிழாவிற்க்கு பக்தர்கள் 14.12.2021 அன்று கீழ்காணும் விவரப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்.

* மூலவர் அரங்கநாதர் தரிசனம் காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை
* உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தரிசனம் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

* பரமபதவாசல் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

* பிரதான வாயில் ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோபுரம் நுழைவு அனுமதி காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை.


இந்த திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பாதுகாப்பாக வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar