Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் ... கழுகுமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக விழா கழுகுமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவதிருப்பதி கோயில்களில் வைகுண்டஏகாதசி விழா ஜன. 3ல் துவக்கம்: ஜன. 13ல் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவதிருப்பதி கோயில்களில் வைகுண்டஏகாதசி விழா ஜன. 3ல் துவக்கம்: ஜன. 13ல் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

14 டிச
2021
01:12

ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதி கோயில்களில், வைகுண்ட ஏகாதசி திருப்பல்லாண்டு திருவிழா,வரும் ஜன. 3ம்தேதி துவங்குகிறது.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோயில்களான  ஸ்ரீவைகுண்டம் (கள்ளர்பிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலைவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர் பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில்முகில்வண்ணன்), திருக்கோளூர் (வைத்தமாநிதிபெருமாள்), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்ற பிரான்) ஆகிய கோயில்களில் ைகுண்டஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழாபகல்பத்து, இராப்பத்து திருவிழாஎன 21 நாட்கள் நடக்கிறது. பகல்பத்து திருவிழா, ஜன. 3 ம் தேதி துவங்கி 12ம் தேதி வரைநடக்கிறது. திருவிழாமுதல்நாள் காலை 11:00 மணிக்கு சுவாமி கள்ளபிரான்தாயார்கள், ஆழ்வார்கள், ராமானுசர், மணவாளமாமுனிகள், ஆகியோருடன் சயன மண்டபத்திற்கு எழந்தருளி, திருபல்லாண்டு திருவிழா துவங்குகிறது.


தினசரி இரவு 7:00 மணிக்கு சேர்த்தியில்திருக்கோலம், இரவு 10:00மணிக்கு பல்லக்கில் திருக்கோலம், ஜன. 13ம் தேதி நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அன்று காலை 5:00 மணி முதல் பெருமாள், தாயாருடன் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிபார். இரவு 7:00மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று முதல், 11 நாட்கள் இராப்பத்து திருவிழாநடக்கும். இதில்10 நாட்கள் தினசரி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளபிரான் பக்தர்களுக்கு காட்சியளிபார், அதன் பின்இரவு 9:30மணிக்கு சிறப்பாக கற்பூரசேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள், கோயில் ஆய்வாளர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar