Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ... பழநி கோயில்களில் அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2012
11:07

ஈரோடு: ஈரோடு சூளையில் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு பெரிய சேமூர் மண்டலத்துக்குட்பட்ட, சூளையில், விநாயகர், முனீஸ்வரர், கன்னிமார், கருப்பணசாமி, மதுரை வீரன் கோவிலுக்கான திருப்பணிகள் முடிவடைந்து, நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, ஜூலை, 3ம் தேதி காலை, 5.45க்கு கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், ஆக்ஸி சங்கிரஹனம், 9 மணிக்கு காவேரி தீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 5 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜை, அக்னிகார்யம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், விநாயகர் வழிபாடு, கோபுர கலசம் வைத்தல், பூத சோதனம், மண்டப பூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை, 7 மணிக்கு நான்காம்கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர்,முனீஸ்வரர், கன்னிமார், கருப்பணசாமி, மதுரைவீரனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar