Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு மதுரை வீரன் கோவில் ... திருமலை கோவிலுக்குரூ.14 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில்களில் அன்னாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2012
11:07

பழநி : உலக நலன், அமைதி, செழுமை வேண்டி பழநி கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. பழநி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி மூன்று கும்பங்கள் வைத்து மூலமந்திர ஹோமம் நடந்தது. பெரியநாயகியம்மன், சோமாஸ்கந்தர், சிவன், நடராஜர், முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சோடஷ அபிஷேகம் என்னும் 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. உபயதாரர் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, ஹோட்டல் கண்பத் உரிமையாளர் செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, மனித உரிமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரியாவுடையார் கோயில்: சண்முகநதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள ஸ்தலமாகும். அன்னாபிஷேகத்தையொட்டி சங்கல்பம், மூன்று கும்பங்கள் வைத்து பூஜை நடந்தது. கும்பங்கள் உட்பிரகாரம் சுற்றி வந்து மூலவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, நடராஜருக்கு சிரசு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மஹா அபிஷேகமும் நடந்தது. கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உபயமாக அன்னாபிஷேகம் நடந்தது. கந்தவிலாஸ் செல்வக்குமார், ஜெகதீசன், பாஸ்கரன், நகராட்சி தலைவர் வேலுமணி, வருத்தமில் லா வாலிபர் சங்க நிர்வாககமிட்டி தலைவர் ரத்தினம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மதனம், நிர்வாகி தேரடி பாலு பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar