கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வெளாளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. மார்கழி மாத குருவார பிரதோஷத்தை முன்னிட்டு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அலங்கார மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கி.அன்னதானம் வழங்கப்பட்டது.