கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு இங்குள்ள நடராஜர், சிவகாமி, பதஞ்சலி வியாக்ர பாத முனிவர்களுக்கு சந்திரசேகரர் சிவாச்சாரியார் தலைமையில் அன்னாபிஷேகம் நடந்தது.