Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி தைப்பூச விழா பாதுகாப்பு ... கோதண்டராமர் கோயிலில் அனுமான் ஜெயந்தி உற்சவ சாந்தி விழா கோதண்டராமர் கோயிலில் அனுமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

03 ஜன
2022
05:01

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்து, காலை, 9:00 மணிக்கு காலசந்தி பூஜை முடிந்தது. அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடைசூழ, மங்கள வாத்தியம் முழங்க, திருக்கோவில் வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய உற்சவ மூர்த்திகள் அரங்கநாத பெருமாள் முன்பு எழுந்தருளினர். அவர்களுக்கு மாலை, மரியாதை, பரிவட்டம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பகல் பத்து உற்சவம் தொடங்கியது. கோவில் ஸ்தலதார்கள் வேத வியாச ஸ்ரீதர் பட்டர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, தமிழ் வேதமாகிய ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தத்தில், திருப்பல்லாண்டு, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெருமாள் திருமொழி மற்றும் பெரிய திருமொழி திவ்ய பிரபந்த பாசுரங்களை, அரங்கநாதப் பெருமாள் முன்பு சேவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், ஹரி ராஜா, ராமகிருஷ்ணன் ஆகியோர் மந்திர புஷ்பம், வேதம், அஷ்டோத்திரம் ஆகியவற்றை செய்வித்தனர். அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் லோகநாதன், மிராசுதாரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar