Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் கழிவுகளில் ... சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்! சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை சுற்றுலா அறிமுகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2012
11:07

சென்னை: ஆடி அமாவாசையையொட்டி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில், "ஆடி அமாவாசை சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சுற்றுலா, வரும் 16ம் தேதி, இரவு 8 மணிக்கு புறப்பட்டு, 17ம் தேதி காலை மதுரை சென்றடையும். அங்கு, மீனாட்சி அம்மன் கோயில், சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில் ஆகிய இடங்களை பார்த்து விட்டு, ராமேஸ்வரத்தில் இரவு தங்கி, 17ம் தேதி, ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, திருச்சி வழியாக, 19ம் தேதி காலை 6 மணிக்கு, சென்னை வந்தடைகிறது. "சுற்றுலா செல்ல விரும்புவோர், 2538 2916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar