Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தத்தில் கிராம கோவில் பூசாரிகள் ... கூடலழகர் கோயிலில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள் கூடலழகர் கோயிலில் ராஜங்கா சேவையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
04:01

சூலூர்: கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சூலூர் அடுத்த கரவளி மாதப்பூரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஹனுமன் ஜெயந்தி விழாவும், ஐந்தாம் ஆண்டு விழாவும் நடந்தது. விழாவை ஒட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 9:00 மணி முதல்‌ ஸ்ரீ சீனிவாச பெருமான் பஜனை குழு, மாண்டுரங்க பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், கரிய மாணிக்க பெருமான் பஜனை குழுவின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.  மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அருகம் பாளையம் காவடி குழுவின் காவடியாட்டம் மற்றும் அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம் சங்கீர்த்தனமும் நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar