Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
01:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் இன்று காலை 5:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விஸ்வரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் வைரகிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதிக்கு வந்தடைந்தார். அங்கு மண்டகப்படி, பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவிந்தா கோஷம் முழங்க 5:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி பரமபத மண்டபத்தில் எழுந்தருளி, நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் ஏற்பாட்டில், காலை 6:30 மணிக்கு மேல் டி.எஸ்.பி., கங்காதரன் மேற்பார்வையில் பக்தர்கள் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar