Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் தரிசனம் செய்ய 5 நாட்கள் தடை: ... நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் காவடி சென்றது நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
12:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு சுவாமிகளுக்கு மண்பானையில் பொங்கல் படைக்கப்பட்டது. கோயிலில் வழக்கமாக வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு பிரசாதம் மட்டும் படைத்து, பூஜைகள் நடைபெறும். தைப்பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மடப்பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்தனாம்பிகை அம்பாள் சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பின்பு உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. மண்பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படுவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே. கொரோனா தடை உத்தரவால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை. ஹார்வி பட்டி பாலமுருகன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் பொங்கல் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar