Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் இன்றி ராமேஸ்வரம் கோயில் ... செங்கத்துறை சவுடேஸ்வரி கோவில் திருவிழா செங்கத்துறை சவுடேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டுப் பொங்கல்: தஞ்சைப் பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாட்டுப் பொங்கல்: தஞ்சைப் பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
04:01

தஞ்சாவூர்,- மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் செய்து, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையான முறையில், ஒரு பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, புத்தாடை அணிவித்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பசுவிற்கும் - கன்றுக்கும் சர்க்கரை பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு சுமார் 200 கிலோ எடையுடைய காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் யாரும் இன்றி கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar