Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் தைப்பூச ... சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வழங்கிய ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:
தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
11:01

செஞ்சி: தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நடந்தது.

செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 9 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனையும் நடந்து வந்தது. நேற்று காலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். 8 மணிக்கு தீபாராதனையும், பகல் 12 மணிக்கு காவடி அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி ஊர்வலம் நடந்தது. மதியம் 1 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர் 2.30 மணிக்கு கோவில் குருக்கல் அருட்பெருஞ்ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 4 மணிக்கு செடல் சுற்றுதலும், தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar