Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி ... வீடுகளுக்குள் மாடுகளை அழைத்து பூஜை வீடுகளுக்குள் மாடுகளை அழைத்து பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணியில் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணியில் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
03:01

கோபால்பட்டி: திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தன்று நடை அடைக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்தில் விளக்கேற்றி தரிசனம் செய்து சென்றனர்.

கோபால்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலாகும். அதனால் தைப்பூசம் போன்ற விசேஷ தினங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தைப்பூசத்தன்று கோவில்களை திறக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் திருமலைக்கேணியில் நேற்று தைப்பூசத்தன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் கோவில் நடை காலை முதலே அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு வந்த பக்தர்கள் அனைவரும் கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்திலும், படிகளிலும் விளக்கேற்றி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar