Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜந்து நாட்களுக்குப்பின் ... மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழா மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் தைப்பூச தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் தைப்பூச தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
09:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசான்ய குளத்தில் நடக்கும் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, சிறப்பு அபி ேஷகம், பூஜை செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து, திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜா, அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டபோது, அருணாசலேஸ்வரரே, அவருக்கு மகனாக பிறந்தார். இதை நினைவு கூறும் வகையில், போரில் சண்டையிட்டு கொண்டிருந்த வள்ளாள மஹாராஜா உயிரிழந்ததாக, தீர்த்தவாரியில் பங்கேற்ற அருணாசலேஸ்வரரிடம், கோவில் ஓதுவார் தகவல் தெரிவிக்க, அங்கிருந்து மேள, தாளம் இல்லாமல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar