Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பந்த ... பிரதோஷ விழா: கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் பிரதோஷ விழா: கோவிலில் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓலைகொண்ட ஐயனார் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓலைகொண்ட ஐயனார் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2022
05:02

திருவாரூர் : மன்னார்குடி அருகே உள்ள சிறப்புமிக்க 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் ஆலய மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது   திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த 17 செருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மை சிறப்புமிக்க 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீஓலைகொண்ட ஐயனார்  ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்  வெகு விமரிசையாக இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நான்கு கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக் கொண்டு நடைபெற்றது. இதில் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், அக்னிஹோமம் ஆகியவை நடைபெற்றது.   இதன் நிறைவாக 4-ம் கால யாகசாலை  பூஜையில் மகாபூர்ணாஹூதி தீபாரதனை நடைபெற்று யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து கோபுர விமான கலசங்களை அடைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.  இதனை தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். இப்பகுதி மக்களின் எல்லை தெய்வமாகவும், வேண்டுதலை நிறைவேற்றும் பிராத்தனை ஸ்தலமாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் குடமுழக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்  செய்தனர்.  பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் மற்றும் ஸ்ரீஆதியப்பன், ஸ்ரீதூண்டிக்காரன், ஸ்ரீமுன்னோடியான் முதலான ஆலயத்தின் பரிகார மூர்த்திகளுக்கு  புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar