Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி ... பரிமள ரெங்கநாதர் சமுத்திர தீர்த்தவாரி: பக்தர்கள் தரிசனம். பரிமள ரெங்கநாதர் சமுத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது
எழுத்தின் அளவு:
திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
06:02

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில்  மாசிமக விழாவில் 6 பெருமாள்கள் தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் பொருமாளை வழிபட்டனர்.

காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜபெருமாள், திருப்பட்டினம் விழிவரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாத பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னாவெங்கடோச பெருமாள்,காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் உள்ளிட்ட 8 பெருமாள் ஆண்டுதோறும் தனித்தனிப் பல்லக்கில் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கலந்துகொள்ளுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் கோவில்களில் திருப்பணி நடைபெறுவதால் பெருமாள் தீர்த்தவாரிக்கு செல்லவில்லை. இதனால்  16.2.22 மாலை 4மணிக்கு மாசிமகத்தையொட்டி திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருட வாகனத்தில் 6 பெருமாள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேளதாளங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது.முன்னதாக அதிகாலை மறைந்த முன்னோர்களுக்கு கடல்கரையில் திதிகொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா  ஆறுமுகம். நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி.கள் சுப்ரமணியன், நித்தின்கவால். பா.ஜ.க.,பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடல்கரை சூற்றி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் கடல்கரையில் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar