Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் வைரத் தேருக்கு ... 500 கி.மீ.,கடந்து ஆதியோகி ரதம் கோவைக்கு வருகை 500 கி.மீ.,கடந்து ஆதியோகி ரதம் கோவைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை
எழுத்தின் அளவு:
காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
11:02

காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சற்குரு சீமான் சுவாமிகளின் 132ஆண்டு குருபூஜைப் பெருவிழா நடந்தது.

காரைக்கால் மாநகரின் பெருமையைக் கவின் பெறும் ஞானிகளும் கனவிலும் மறவாறன்றே இத்தகைய திருப்பதியின்கண் அட்டமா சித்திகளில் வல்லவராய் அகிலத்தோர் வியப்புற அதியற்புற திருவிளையாடல்கள் பல இயற்றி பிரம்மஞ்ஞானியராய் ஏழை மாரியம்மன் கோயில் அருகில் சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமி ஜீவசமாதியாக திருக்கோயிலில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபூஜை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.நேற்று குருபூஜையை முன்னிட்டு சற்குரு சீமான் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் பகல் 12மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சற்குரு சீமான்னை வழிப்பட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீமான் சுவாமிகள் மடாலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar