Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த ... வலையபட்டியில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் வலையபட்டியில் பக்தர்கள் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் அற்புதம்
எழுத்தின் அளவு:
பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் அற்புதம்

பதிவு செய்த நாள்

03 மார்
2022
10:03

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டிதெரு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில், கொதிக்கும் நெய்யில் 89 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.

இக்கோயிலில் மகாசிவராத்திரியன்று இரவு கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்காக பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டி முத்தம்மாள் அடுப்பில் கொதித்த எண்ணையை எடுத்து தன் நெற்றியிலும், கோயில் பூசாரிகள், பக்தர்களுக்கு திருநீருடன் கலந்து பூசினார். இதன் பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில், கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டையை மிதக்கவிட்டு கையால் எடுத்து பனை ஓலைப் பெட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் இருந்தனர். நேற்று அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar