Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவபூஜை செய்த சிவன் பித்தா... என பாடியது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
25 வடிவம்! 25 கோயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
11:03


சிவபெருமானின் 25 வடிவங்களுக்கான சன்னதிகள் சிறப்பாக அமைந்திருக்கும் கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
சோமாஸ்கந்தர்         திருவாரூர்
நடராஜர்             சிதம்பரம்
ரிஷபாரூடர்         வேதாரண்யம்
கல்யாணசுந்தரர்         திருமணஞ்சேரி
சந்திரசேகரர்         திருப்புகலுார் (திருவாரூர்)
பிட்சாடனர்         வழுவூர் (நாகப்பட்டினம்)
காமசம்ஹாரர்         குறுக்கை
கால சம்ஹாரர்         திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர்         திருவிற்குடி
திரிபுராந்தகர்         திருவதிகை (கடலுார்)
கஜசம்ஹாரர்         வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர்         கீழ்ப்பரசலுார் என்ற திருப்பறியலுார் (நாகப்பட்டினம்)
தட்சிணாமூர்த்தி         ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர்             கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர்             திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர்         திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக
    மூர்த்தி         திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர்    கங்கைகொண்ட சோழபுரம் (அரியலுார்)
ஏகபாத மூர்த்தி         மதுரை
லிங்கோத்பவர்         திருவண்ணாமலை
சுகாசனர்             காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர்         திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி         சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர்         திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர்         சுருட்டப்பள்ளி (ஆந்திரா)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar