* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருங்கள். * நீங்கள் யாருடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ அவர்களுடனே நாளை மறுமையிலும் இருப்பீர்கள். * சிறுநீர் கழிக்கும்போது பேசாதீர். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். * பொய் பேசாமல் வியாபாரம் செய்யுங்கள். * உண்மை பேசுங்கள். வெற்றியைத் தரும். * செல்வந்தராக மாற வேண்டும் என்று பேராசைப்படாதீர். * உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்லுங்கள். அந்த பாலத்திலேயே கட்டிடம் கட்டி தங்காதீர்கள். – பொன்மொழிகள்