Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆசை தீரும் காலம் எப்பொழுது! நீயும் நானுமா திருடா.. நீயும் நானுமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்க்கை எனும் பூஞ்சோலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
11:03


இன்று வாழ்க்கையையே பெரும் சுமையாக பலரும் கருதுகிறார்கள். இவர்கள் எதை செய்தாலும் சலித்து கொள்வார்கள். இவர்களுடன் நீங்கள் பழகினாலே போதும், எதிர்மறை எண்ணம் உங்கள் மனதிலும் குடிகொண்டுவிடும். இதற்காக நாம் இருக்கும் இடங்களில் எல்லாம் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பார்களா... என்றால் அதுவும் கேள்விதான். சரி இதிலிருந்து தப்ப என்னதான் வழி என்று யோசிக்கிறீர்களா.. நேர்மறை எண்ணங்களால் உங்களை மனதை நிரப்புவதுதான் இதற்கான தீர்வு.
உதாரணமாக கிழக்கு திசையை நோக்கி செல்ல செல்ல மேற்கு திசையை விட்டு நாம் விலகிவிடுவோம். இதற்காக தனியாக எந்தவொரு முயற்சியும் செய்ய வேண்டாம். கிழக்கு நோக்கி செல்வதே மேற்கிலிருந்து விலகுவதாக  ஆகிவிடுகிறது.
அதுபோல்தான் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை சந்தித்தாலும், நமது நேர்மறை எண்ணத்தால் அவர்களையும் மாற்றிவிடலாம். இதை நடைமுறைப்படுத்தி பாருங்கள். வறண்ட பாலைவனமாக இருக்கும் உங்களது வாழ்க்கை, பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக மாறிவிடும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பத்ததி என்பது ‘வழி’. வேதம், ஆகம நெறிமுறைகளை விளக்கும் ... மேலும்
 
27 அல்லது 54 அல்லது 108 இந்த மூன்றில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் ... மேலும்
 
காதல் உணர்வை ... மேலும்
 
உண்மையாக உங்கள் மீது அக்கறை இருப்பவர்கள் சொன்னால் கேட்கலாம். அவர் சொல்வது உங்களுக்கு சரியாக ... மேலும்
 
கட்டாயம் பாராட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar