* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். * உங்களுக்கு தீமை செய்தவருக்கும் நன்மை செய்யுங்கள். * தர்ம பாதையில் சென்றால் பாவங்களை மூடிவிடும். * முட்டாள் அரசராக இருப்பதைவிட புத்திசாலி ஏழையாக இருப்பது நல்லது. * ஒருவர் தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவே பிறரை ஆள்கிறார். * உடன்பிறந்தோர் உங்களுக்கு எதிராக ஏதேனும் செய்தால், அவர்கள் தனியாக இருக்கும்போது தவறை சுட்டிக்காட்டுங்கள். – பொன்மொழிகள்