Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்லோகம் சொல்லி தீபம் ஏத்துங்க! ராகு காலத்தில் ஏன் துர்க்கை பூஜை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆயுள் கூடணுமா.. சமையல் பண்ணுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
12:03


ஆணோ, பெண்ணோ.. சமையல் கலையைக் கற்றுக்கொண்டு, வீட்டில் யார் சமைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். காரணம் தெரியுமா! சமையல் என்பது தவம் செய்வது மாதிரி. முனிவர்கள் அந்தக் காலத்தில் கடவுளை நினைத்து தவம் செய்தார்கள். தவத்தை வடமொழியில் தபஸ் என்பர். இதற்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். பச்சைக் காய்கறிகளை பக்குவமாய் சமைத்தால், ருசியான கூட்டாகமாறுகிறது. சமைக்கும் போது, மனம் அங்கும் இங்கும் ஓடாது. ஏனெனில், உப்பு போட்டோமா, புளி கரைசலை ஊற்றினோமா என்ற சந்தேகமெல்லாம் வந்து விடக்கூடாது. மனம் ஒரு நிலைப்பட்டு இருந்தால் தான் சமையல் ருசிக்கும். பொதுவாக பெண்களே சமையல் செய்வதால், அவர்கள் ஆண்களை விட அதிக வயது வாழ்கிறார்கள். காரணம், அவர்களையே அறியாமல் செய்யும் சமையல் என்னும் தவத்தால் தான்.திருநெல்வேலி மாவட்டத்தில், சமையல் தொழில் செய்பவர்களை தவசுப்பிள்ளை என்று குறிப்பிடுவர். தவசு என்றால் சமையல்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar