Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் 3 ம் நாட்டியாஞ்சலி ... பரமக்குடி சிங்காரத்தோப்பில் 115 வது ஆண்டு சிவராத்திரி விழா பரமக்குடி சிங்காரத்தோப்பில் 115 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் வந்த சிவன், நந்தி சிலை
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் வந்த சிவன், நந்தி சிலை

பதிவு செய்த நாள்

04 மார்
2022
03:03

திண்டுக்கல் : ராமேஸ்வரத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்லும் 9 அடி சிவன் சிலைக்கு திண்டுக்கல் அகரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சட்ட உரிமைகள் குழு சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 9 அடி சிவன், 2 அடி நந்தி சிலைகள் யாத்திரை பயணமாக மார்ச் 1 ல் ராமேஸ்வரத்தில் இருந்து உத்தரபிரதேசம் சுந்தர்வன் நகருக்கு லாரியில் புறப்பட்டது. இந்த யாத்திரை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் வழியாக மொத்தம் 9 ஆயிரத்து 500 கி.மீ., துாரம் 48 நாட்களில் கடந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல இருக்கிறது. நேற்று காலை திண்டுக்கல் அகரத்தில் பொதுமக்கள் வரவேற்றனர். பின் பூஜை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar