Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் வந்த சிவன், நந்தி சிலை ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர்கள் தரிசனம் ராமேஸ்வரம் கோயிலில் மத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிங்காரத்தோப்பில் 115 வது ஆண்டு சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி சிங்காரத்தோப்பில் 115 வது ஆண்டு சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

04 மார்
2022
03:03

பரமக்குடி:பரமக்குடி சிங்கார தோப்பில் உள்ள மகாகால கருப்பணசாமி கோயில் 115 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.

இக்கோயிலில் மார்ச் 1 ல் புஷ்ப அலங்காரம், சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பச்சிலை பரப்புதல், கரகம், அரிவாள் எடுத்து பாரி வேட்டை நடந்தது. மறுநாள் சிறப்பு பட்டிமன்றம், விசேட ஆராதனைகள் நடந்து சேவல் காவு கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து சந்தனக் காப்பில் அருள்பாலித்த கருப்பண சுவாமிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன‌. சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar