Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்டர் அவதார தின விழா: ... கொரோனா ஒழியவும், உலக நன்மைக்காகவும் சோமநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை கொரோனா ஒழியவும், உலக நன்மைக்காகவும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் அக்னிசட்டி நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் அக்னிசட்டி நேர்த்தி கடன்

பதிவு செய்த நாள்

04 மார்
2022
06:03

திருப்புவனம்: திருப்புவனம் எல்லை காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 24ம் தேதி இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் அக்னிசட்டி, பொம்மை, ஆயிரம் கண் பானை ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு ரோட்டின் இருபுறமும் ஏரளாமான சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். பக்தர்களுக்கு தாகம் தணிக்க நீர்மோர் பந்தல், அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar