Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐஸ்வர்ய கணபதி கோவில் கும்பாபிஷேகம் கருப்பராயசாமி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள அம்மனுக்கு 1 டன் உணவு படையல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2022
03:03

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, 1 டன் எடையில் உணவு படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம் அருகே, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.மாசி மாத அமாவாசையன்று மயான கொள்ளை விழா நடந்து, நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், தங்கள் வீட்டில்இருந்து அரிசி சாதம், கறி சமைத்து எடுத்து வந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கி, நள்ளிரவு வரை நடந்த நிகழச்சியில் 600 கிலோ சாதம், 400 கிலோ கறியுடன், படையல் வைக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். படையல், பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

ித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 24-2.2022 ஆம் தேதி அன்று பத்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக 1.3 .2022 அன்று மகா சிவராத்திரி ,அதனைத் தொடர்ந்து தேர் திருவிழா ,சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி அம்மையார்களின் ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிக்கை தாயாருக்கும் அரசு சார்பில் மற்றும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயில் சார்பில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உட்பட இன்று காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அகரம். மோகன் ரெட்டி ஆகியோர் இன்று பட்டு வஸ்திரங்களை (சீர்வரிசை பொருட்களை) ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வழங்க வந்தவர்களை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அறங்காவலர் குழுத்தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.தொடர்ந்து பட்டு வஸ்திரங்களை தலைமீது சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வேத பண்டிதர்களிடம் வழங்கியதோடு  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்யப்பட்டதோடு  சாமி படத்தையும் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar