Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரியம் மாறாமல் காமன் கூத்து ... நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணிக்கு பந்தல்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் கொடிமரத்திற்கு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் கொடிமரத்திற்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 மார்
2022
04:03

திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்த புதிய கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இக்கோயிலில் இருந்த கொடி மரம் பழுதடைந்ததை அடுத்து புதிய கொடிமரத்திற்கான திருப்பணி நடந்தது. புதிய பொன்னிற தகடால் வேயப்பட்ட 20 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்து சர்வ அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். யாகசாலை அருகில் உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இரண்டாம் கால பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்கள் கொடிமரத்திற்கு புறப்பாடானது. காலை 11.00 மணி அளவில் கொடிமரத்திற்கு கலச நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் பீடத்திற்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று கொடிமரத்தை தரிசித்தனர். நாளை காலை 9:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜைகள் துவங்கி, காலை 10:30 மணிக்குள் கொடி மரம் பிரதிஷ்டை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar