Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் ... ருத்ராபதியார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ருத்ராபதியார் கோவிலில் அஷ்டபந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணிக்கு பந்தல்கால்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணிக்கு பந்தல்கால்

பதிவு செய்த நாள்

06 மார்
2022
04:03

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம் திருப்பணிக்கு ராஜகோபுர திருப்பணிக்கு நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது.மூலவர் ஸ்ரீ ரங்கநாதராகவும்,உத்ஸவர் நித்யகல்யாண பெருமாளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.இதனால் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.மார்கழி மாதம் பெருமாளுக்கு தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்நிலையில் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் பணிகள் குறித்து புதுச்சேரி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திருப்பணிக்கு விமான பாலாலயம் செய்யப்பட்ட நிலையில் நேற்று ராஜகோபுர திருப்பணிகள் தொடங்குவதால் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதனால் பந்தகாலுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.மேள வாத்தியங்களுடன் பிராகார வலம் வந்து,கோயில் வாயிலில் பந்தல்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ.,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன்,அறங்காவல் வாரியத் தலைவர் கேசவன்,செயலாளர் பக்கிரிசாமி,பொளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் உள்ளிட்ட நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் பக்தர்கள பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar