Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ருத்ராபதியார் கோவிலில் அஷ்டபந்தன ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா:  பக்தர்கள் நேர்த்திக் கடன் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 மார்
2022
04:03

தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தேவதானப்பட்டியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பழமையான கோயில். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. மஞ்சளாற்றின் குளித்துவிட்டு காமாட்சி அம்மனை பக்தர்கள் வணங்குவர். மாலை 6: மணிக்கு உருமி, சங்கு சேகண்டி முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கும் நெய்யில் எறும்பு, ஈ, எதுவும் அருகே வராது. 24 மணி நேரமும் நெய் விளக்கு எரியும்.


தீச்சட்டி எடுத்த பக்தர்கள்: ஞாயிற்றுக்கிழமை 6ம் நாள் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்தல், தீச்சட்டி, பிள்ளை வரத்திற்காக அம்மனை வேண்டியவர்கள், அந்தக் குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி, நேத்திக்கடன் செலுத்தினர். மார்ச் 8 திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் வைரவன் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar