Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருதமலையில் குவிந்த பக்தர்கள்: ... ஆயிரம் ஆண்டு கோவில்கள் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் ராஜகோபுரத்திற்கு ரூ.50 லட்சத்தில் வாசற்கால் துாண்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2022
05:03

திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில் கட்டியுள்ள ராஜகோபுரத்திற்கு வாசற்கால் அமைக்க, கருங்கல் துாண்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன.திருத்தணி முருகன் மலைக்கோவிலில், புதிதாக 123 அடி உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திற்கு இருபுறமும், கருங்கல் வாசற்கால் துாண்களை, திருவள்ளூர் மாவட்டம், கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்த தனியார் ஒருவர் உபயமாக வழங்கினார்.ராஜகோபுரத்திற்கு, 30 அடி உயரம், 3 அடி அகலத்தில் ஆறு கற்கள்; 20 அடி உயரம், 3 அடி அகலத்தில் நான்கு கற்கள்; 10 அடி உயரம், 3 அடி அகலத்தில் இரு கற்கள் என மொத்தம் 12 கற்கள் உபயமாக வழங்கப்பட்டன. இவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். இந்த கருங்கல் துாண்கள், கே.ஜி.கண்டிகையில் இருந்து திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு நேற்று, லாரியில் எடுத்து வரப்பட்டன.வரும் வழியில், பக்தர்கள் கருங்கல் வாசற்கால் துாண்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar