Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி ... திருப்பரங்குன்றத்தில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம் திருப்பரங்குன்றத்தில் நாளை பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு

பதிவு செய்த நாள்

07 மார்
2022
10:03

சபரிமலை: பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

மார்ச் 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும்.நாளை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். இரவு 7:00 மணிக்கு கொடியேற்றுக்கு முன்னோடியான பிரகார சுத்திகிரியைகள் நடக்கும். இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.மார்ச் 9 அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வழக்கமான நெய்யபிேஷகம் கணபதிேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் காலை 9:00 மணிக்கு பிம்பசுத்தி பூஜைகளும் கொடிபட்டத்துக்கான பூஜைகளும் நடக்கும்.

காலை 10:30 முதல் காலை 11:30 மணிக்கு இடையே தங்க கொடி மரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கொடியேற்றுவார். தொடர்ந்து தினமும் ஸ்ரீபூதபலி உற்சவபலி யானை மீது சுவாமி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.மார்ச் 17ல் சரங்குத்தியில் பள்ளி வேட்டையும் மார்ச் 18 ல் பம்பையில் ஆராட்டும் நடக்கும். ஆராட்டு முடிந்து இரவு சன்னிதானம் சுவாமி திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இந்த நாட்களுக்கு இடையில் சித்திரை மாத பூஜைகள் மார்ச் 15ல் தொடங்கும். அன்று பக்தர்களுக்கு விஷூ கைநீட்டம் வழங்கப்படும். மார்ச் 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மார்ச் 9 முதல் 19 வரை தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar