Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ... ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியாண்டவர் கோவில் திருவிழாவில் மயானக் கொள்ளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியாண்டவர் கோவில் திருவிழாவில் மயானக் கொள்ளை

பதிவு செய்த நாள்

07 மார்
2022
10:03

பெரம்பலுார்: சிறுகளத்துார் கிராமத்திலுள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழாவில், நேற்று மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.


அரியலுார் மாவட்டம், சிறுகளத்துார் கிராமத்திலுள்ள பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.முன்னதாக பெரியாண்டவர், பெரியநாயகி சாமிகளுக்கு பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்த அம்மன், நிசானி உடல் கிழித்து, குடலை பிடுங்கி வல்லாலகோட்டை இடித்து, வீதி உலா புறப்பட்டது.திரளான பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், ரத்த காட்டேரி போல வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிறுகளத்துார் அருகே உள்ள மயானத்தை அடைந்தனர். நேற்று, அங்கு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar