Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வளர்பிறை பஞ்சமி: வாராஹி ... ராமகிருஷ்ணரின் பிறந்தநாள் விழா ராமகிருஷ்ணரின் பிறந்தநாள் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு மாசிக்கொடை விழா: நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு மாசிக்கொடை விழா: நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை

பதிவு செய்த நாள்

07 மார்
2022
03:03

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது. மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் யானை மீது சந் தனகுடம் பவனி, பகல் 12 மணிக்கு அனந்தமங்கலத்தில் இருந்து காவடி பவனி, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு பெரிய ச க்கரதீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடக்கிறது. பத்தாம் நாளான நாளை அதிகாலை 2 மணிக்கு பால்குளம் கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, காலை 6 மணி முதல் குத்தியோட்டம் மற்றும் பூமாலை , 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவின் பத்தாம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்படும் திருநடை மாலை 5 மணிக்கு தான் திறக்கப்படும். ப கல் 13 மணி நேரம் கோயிலுக்குள் எந்த பூஜையும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar