Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் ... விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் விருத்தாம்பிகை அம்மன் விமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா நடந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா நடந்தது

பதிவு செய்த நாள்

14 மார்
2022
03:03

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் நேற்று ரதம்,பல்லாக்கு வீதி உலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) 199ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று துவங்கியது.பகல் 3.00 மணிக்கு இரதம்,பல்லக்கு ஊர்வலம் துவங்கியது.பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம்,பல்லக்குகள் பள்ளிவாசல் வழியாக லெமர்வீதி,பாரதியார்சாலை,திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரவு 9மணிக்கு கொடியேற்றம் நடந்தது.வரும் மார்ச் 22ம் தேதி இரவு 9மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா, இரவு 10.00மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். அதிகாலை 3.30மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி, மார்ச் 25ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது.கந்தூரி விழா ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் சிறப்பாக செய்து வருகின்றனர்.நேற்று பல்லாக்கு ரதம் புறப்பாடில் தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் மற்றும் இஸ்லாமிய மக்கள் பலர் கலந்துகொண்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன்,கெளஹால் நிதின் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar