Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ... மயிலம் கோவிலில் 18ம் தேதி தெப்பல் உற்சவம் மயிலம் கோவிலில் 18ம் தேதி தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மார்ச் 21ல் ராகுபெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மார்ச் 21ல் ராகுபெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

15 மார்
2022
03:03

தஞ்சாவூர்: திருநாகேஸ்வரத்தில் ராகுஸ்தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோவிலில், வரும் மார்ச் 21ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாகஅருள்பாலிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப்  பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3:13 மணிக்கு  ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

இதையொட்டி வரும் 19ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கிறது. தொடர்ந்து 20ம் தேதி இரண்டு கால யாகசாலை பூஜையும், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2:30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3:13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது

லட்சார்ச்சனை : ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையும், பின்னர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம். 19ம் தேதி முதல் மாலை நேரத்தில் தேவார இன்னிசை, நாதஸ்வரம், பரதநாட்டியும், நாத சங்கமம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar