Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: தங்கபல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: தங்கபல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

16 மார்
2022
08:03

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம்  சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆதி பிரம்மோத்ஸவம் திருநாளின் ஆறாவது நாளான நேற்று (15ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.30 மணி அளவில் கண்ணாடி அறையிலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மஹாஜன உபயமண்டபம்  சேர்ந்தார்.  பின் மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணியளவில் சேர்த்தி மண்டபம் சேர்ந்து ஸ்ரீகமலவல்லி நாச்சியாரோடு தற்சமயம் சேர்த்தி சேவை நடைபெற்று கொண்டுள்ளது.  இன்று (16ம் தேதி) அதிகாலை 1.30 மணி அளவில் சேர்த்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் , ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டு  கண்ணாடி அறை சேர்ந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar