Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகம் ... திருசூலநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் திருசூலநாதர் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூக்குழி கண் திறத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூக்குழி கண் திறத்தல்

பதிவு செய்த நாள்

19 மார்
2022
10:03

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழாவில் பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 7 கொடியேற்றத்துடன் 15 நாள் திருவிழா தொடங்கியது. இதில் தீர்த்தம் எடுத்தல், காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டில் என தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பூக்குழி இறங்கும் இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, கண் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை மாரியம்மன் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar