Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மின் ... ராகு, கேது பெயர்ச்சி : யார் பரிகாரம் செய்ய வேண்டும்? ராகு, கேது பெயர்ச்சி : யார் பரிகாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
வடமதுரை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

20 மார்
2022
12:03

வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் இன்றிரவு நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

கடந்த மார்ச் 5ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 13ல் அம்மன் சாட்டுதல் நடந்தது. மார்ச் 15 முதல் நேற்றிரவு வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு 11:00 மணியளவில் நூறுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், மார்ச் 22ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. தக்கார் சுகன்யா மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
 மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar